விரட்டியடிக்க வேண்டும்

img

பாசிஸ்டுகள் ராஜினாமா செய்ய மாட்டார்கள்... அவர்களை விரட்டியடிக்க வேண்டும்... சென்னை ஆர்ப்பாட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு....

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் வேவு செயலியின் மூலம் இந்தியாவில் நீதிபதிகள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டு வேவு பார்த்து இருக்கிறது....